திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் கல்லூரிகளில் கட்டமைப்பை தெரிந்து கொள்ளும் வகையில் கல்லூரி களப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ஜெய்வாபாய் பள்ளியில் துவங்கிய பயணத்தை மாவட்ட கலெக்டர் மணிஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.