தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு பகுதியில் சாலையில் கீழே கிடந்த 2தங்க மோதிரங்கள், ரூ.10,500 ரொக்கப் பணம் உள்ள மஞ்சள் பையை தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்யும் முதியவர்கள் கண்டெடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர் உரிய விசாரணை நடத்திய பின் கூலி தொழிலாளி பெண்ணிடம் ஒப்படைத்தனர் கண்ணீர் மல்க முதியவர் காலில் விழுந்து பெற்றுக் கொண்ட பெண்.