திருவட்டார் வட்டம் செருப்பாலூரில் மூன்று கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அளவு மீனா என்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இதனை தொடர்ந்து மெதும்மல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.