செம்பாக்குறிச்சி கிராமத்தில் வீட்டில் சட்ட விரோதமாக ஸ்கேன் இயந்திர மூலம் கருவில் உள்ள பாலினம் குறித்து கண்டறிந்து வந்த மணிவண்ணன் மற்றும் இளையராஜா ஆகிய இருவரையும் இன்று சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஸ்கேன் இயந்திரம் மற்றும் கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தன