திருச்சி கிழக்கு: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8 வகுப்பு ஆல் பாஸ் இல்லை என்பது குழந்தைகளுக்கும் அழுத்தத்தை உண்டாக்கும் -திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் பேட்டி