திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில், மாவட்ட ஆட்சியர் சரவணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் உறுப்பினர்கள் ஜெயசுதா மற்றும் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குழந்தைகள் நலன் தொடர்பான கூராய்வுக் கூட்டம் நடைபெற்றது.