விளாத்திகுளம்: ஆற்றங்கரை கிராமத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தை ஜி.வி.மார்க்கண்டேயன் MLA துவக்கி வைத்தார்