விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விக்கிரவாண்டி வட்டம், அத்தியூர் திருக்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி செல்வி வினிதா அவர்கள் கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்காக கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் மாவட்ட