நாகை மாவட்டத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தற்சமயம் விவசாயத்திற்கு வரப் பிரசாதமாக வந்துள்ள ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் வேளாண் பொறியியல் துறையின் மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் ட்ரோன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்களை இந்தியாவின் தயாரிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி விவசாயி