பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறுபான்மையின மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் 6 தந்தை அருண் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர்,எம்எல்ஏ பிரபாகரன், கலெக்டர் மிருணாளினி உட்பட பலர் கலந்து கொண்டனர்