திண்டுக்கல், கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எதிர்ப்புறம் ஆர் எஸ் ரோட்டில் டாஸ்மார்க் அருகே திண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த செல்வராஜ் என்பவர் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்