காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கீரை மண்டபம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூன்றாவது பகுதி கழகம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கோட்டத்திற்கு மூன்றாவது பகுதிக்காக செயலாளர் தசரதன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் வருகின்ற ஒன்பதாம் தேதி தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதை ஒட்டி பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது மேலும் இந்நிகழ்வில் மூன்றாவது பகுதிக்காக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்