ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று லயன்ஸ் கிளப் மற்றும் ஏலகிரி மலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஏலகிரி மலையில் உள்ள மலைவாழ் மக்கள் பெரும் திரளான கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.