Download Now Banner

This browser does not support the video element.

மேட்டூர்: சாலையில் சென்றவர்களைதுரத்தி துரத்தி கடித்த வெறிநாய்.. ஐந்து பேர் பாதிப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

Mettur, Salem | Sep 8, 2025
மேட்டூர் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையில் சென்றவர்களை துரத்தி துரத்தி வெறி நாய் கடித்த.சம்பவம் பரபரப்புபை ஏற்படுத்தியுள்ளது இதில் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் மேட்டூர் அரசு மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us