ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பாலாற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் மேளதாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளோடு சிலைகள் ஊர்வலம் ஆகக் கொண்டு செல்லப்பட்டு பாலாற்றில் கரைக்கப்பட்டது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்