செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கிளாப் பாக்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தாந்தோன்றி அம்மன் ஆலயம் மற்றும் படவட்டம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது பழமை வாய்ந்த கோவிலை 12 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட அப்பகுதி மக்கள் முடிவு செய்து ஆலய திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிஷேகம் நடத்திட தயாரான நிலையில் நேற்றைய தினம் முதல் கால யாக பூஜையுடன் பல்வேறு வேள்விகள் துவங்கி