பெரம்பலூர் மாவட்டம் லாடபுரத்தைச் சேர்ந்தவர் முரளி. இவரிடம் அறக்கட்டளை தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ 88,28,900 லட்சத்தை ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ஈரோட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்,