கனரா வங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மண்டல நகை மதிப்பீட்டாளர்கள் அனைவரும் சங்கத்தின் சார்பில் குற்றாலம் தனியார் விடுதியில் வைத்து நகை மதிப்பீட்டாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்