திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமியின் சொந்த தொகுதியான ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியான மேட்டுப்பட்டி காமாட்சி நகர் பகுதி இப்பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மண்சாலைகளாகவே உள்ளன பல வருடங்களாக பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தற்போது வரை சாலை அமைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு.