கன்னியாகுமரியில் கடல் நடுவே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையே இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த பாலம் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் இன்று செய்தி வெளியானது இதற்கு ஆட்சியர் கூறும்போது தொழிலாளர்கள் பணி செய்த போது சுத்தியல் விழுந்ததில் கண்ணாடி உடைந்ததாகவும் அதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்