அமெரிக்க விதித்துள்ள 50% வரி விதிப்பு காரணமாக திருப்பூர் ஆயத்த பின்னலாடை துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் ரயில் நிலையம் அருகே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது