கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக பல்லக்கு ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது இதில் திமுக ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர் தொடர்ந்து பல்வேறு துறைகளில் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டனர். இதில் அரசு அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்பு