தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் இன்று பன்னிரெண்டாம் தேதி புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள் பூங்கா வசதிகள் கழிப்பிட வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த அவர் அங்குள்ள அரசு மருத்துவமனைகளையும் ஆய்வு மேற்கொண்டான் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது