செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பேருந்து கிளாம்பாக்கம் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டு இருந்தது தற்போது மேல்மருவத்தூர் என்ற இடத்தில் வந்த போது அரசு பேருந்து இன்ஜின் பழுதாகி நின்றது பேருந்தில் பயணம் செய்த 50க்கு மேற்பட்டோரை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பப்பட்டது,