ஒட்டப்பட்டி கிராமத்தில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறதது அந்த மதுபான கடையில் வாங்கி வரும் மது பாட்டில்களை வீட்டு அருகே வந்து குடித்துவிட்டு அங்கேயே பாட்டில்களை வீசித் செல்வதாகவும், அதே இடத்தில் சிறுநீர் கழிப்பதாகவும் மதுபான கடையால் மிகவும் சிரமப்பட்டு வருவதால் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் மதுபான கடை முன்பு பெண்கள் முற்றுகையில் ஈடுபட்டனர் அப்போது போதை ஆசாமி இருவர் மதுபான கடை வேண்டுமென ஒருவரும் வேண்டாம் என மற்றொருவரும் அட்ராசிட்டியில் ஈடுபட்ட சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது