டெல்லியில் இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அதில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி பாஜக நிர்வாகிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்