விநாயகர் சக்தி விழாவானது இப்போது உலகமெங்கும் நடைபெற்று வரு கின்றது பல்வேறு பகுதிகளில் தெருக்களிலும் விநாயகர் சதுர்த்தி நிலைகள் வைத்து வழிபட்டு வந்தனர் தெருக்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நதிக்கரையில் கரைப்பது வழக்கம் அதன் ஒரு பகுதியாக இன்று விநாயகர் சதுர்த்தி விழா சாமியை மேளதாளங்கள் முழங்க எடுத்து வந்தனர்