தமிழ்நாடு பிராமண சங்கம் சேலம் மாவட்ட கிளை சார்பில் மரவநீதி காஞ்சி சங்கர மடத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை கேடயம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி கௌரவித்தனர் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை மருத்துவ உதவி உள்ளிட்டவை செய்யப்பட்டது