சின்னமனூர் தனியார் திருமண மண்டபத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் தேனி மாவட்ட மையம் சார்பில் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் வருவாய் துறை சங்கத்தின் சார்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்