செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் கொளப்பாக்கம் பகுதிகளில் வடகிழக்கு வரவிருப்பதையொட்டி மாவட்ட உள்ள ஏரிகளுக்கு செல்லும் நீர்வழிப்பாதைகளை ஆட்சித்தலைவர் சினேகா,ஆய்வு செய்தார், இதில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, செயற்பொறியாளர் தணிகாசலம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்,