தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த திட்டத்திற்கான முகாம் நடைபெற்றது இதில் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 30 மற்றும் 31 வது வார்டு பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.