ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு கிரடாய் அமைப்பு சார்பில் ஸ்பேர்ப்ரோ 2025 கண்காட்சி 32 ஸ்டால்களுடன் இன்று துவங்கப்பட்டது இந்த கண்காட்சியினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தொடங்கி வைத்தார் அதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு சிறப்பித்தார் இந்த நிகழ்ச்சியி