சென்னையில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் 5வது யூனியன் சங்கம் சார்பாக தேசிய பணிக்குழு விழா சென்னையில் உள்ள சிடிஏ மாநாடு அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் ஹிசஞ்சய் சேத், மற்றும் கௌரவ விருந்தினர்களாக ஜெயசீலன் ஐடால் ஆகியோர் கலந்தது கொண்டனர். இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வாஜித் என்பவருக்கு இஸ்லாமியர்களின் மற்றும் செயல்பாட்டாளர்கள் விருதினை அமைச்சர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது