காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் செட்டி தெரு பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் ஸ்டாலின் விடியா திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கழக சாதனைகளை விளக்கி பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார் உடன் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், ப