ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது .கூட்டத்தின் போது மனுக்களை நிலுவையில் வைக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார் .முன்னதாக நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் 322 மனுக்கள் பெறப்பட்டது