கொத்தப்புளி ஊராட்சியல் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தால் ஒரு மாத காலத்தில் உங்களுக்கு உதவி தொகை கிடைக்கும் என்றார். தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையும், கலைஞரின் காப்பீடு திட்டமும். தமிழக மக்களை காப்பாற்றும் என்றார்