Download Now Banner

This browser does not support the video element.

உடுமலைபேட்டை: உடுமலைப்பேட்டை வந்த தமிழக முதல்வருக்கு வழி நெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Udumalaipettai, Tiruppur | Aug 10, 2025
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நேதாஜி மைதானத்தில் நாளைய தினம் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று உடுமலைப்பேட்டைக்கு வருகை தந்தார். அவருக்கு உடுமலைப்பேட்டையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் இருபுறங்களிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சி நிர்வாகிகள் புத்தகம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் கொடுத்து வரவேற்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us