வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உட்கோட்டங்களுக்கு இரண்டு அவசர உதவி காவல் வாகனங்களை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் காவல் அவசர வசதி பகுதி 100 மற்றும் அவசர முக்கிய பிரச்சனைகளில் இவ்வாகனங்களில் வணிக மரதப்பட்டுள்ள காவலர்கள் வஉடனடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வார் நேரம் நீ வானங்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது