ஈரோடு மாவட்ட விளக்கேத்தி அடுத்த விஜயநகரை சேர்ந்தவர் லட்சுமி இவரது கணவர் பழனிச்சாமி இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் இந்த நிலையில் வண்ணார் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் அதே பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக சலவை தொழில் செய்து வந்துள்ளனர் கணவர் பழனிச்சாமியின் மறைவிற்குப் பின்னர் சலவை தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல் மூதாட்டி லட்சுமி தனது மகனுடன் அதே