தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்று திருப்பூர் வருகை தந்திருந்த நிலையில் அதிமுக ஒன்றிணை வேண்டும் என பதாய்களை எழுதியவர் ஓபிஎஸ் அணியினர் கோஷங்கள் எழுப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது