Download Now Banner

This browser does not support the video element.

தேனி: வீரபாண்டி அருகே தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்ட மண்ட பத்தை பொதுமக்கள் பய ன்படுத்தி கொள்ள மாவட் ட நிர்வாகம் அறிவிப்பு

Theni, Theni | Sep 4, 2025
தேனி அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீரபாண்டி அருகே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட திருமண மண்டபத்தை குறைந்த வாடகையில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேனி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us