கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலீஸ் ஸ்கேன் சென்டர் மூலம் கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று ஒரு கும்பல் கண்டறிந்து வந்த நிலையில் அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கெடுக்கு பிடி விசாரணை நடத்தியதில் திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் ஊராட்சி திமுக வார்டு உறுப்பினர் கவிதா என்பவரையும், அதே பகுதியைச் சேர்ந்த இளவரசி என்பவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் அவர்களின் செல் போன் என்னை வைத்து இரவு நேரத்தில் மடக்கி பிடித்துள்ளனர். மேலும் இவருடன் சேர்ந்து இரு கர்ப்பிணி பெண்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.