தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட இளத்தூர் பகுதியில் ரூ. 1 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது இதில் புதூர் பேரூராட்சி மன்ற தலைவரும் ஒன்றிய செயலாளர் ரவிசங்கர் மற்றும் ஒன்றிய சேர்மன் திருமலைச்செல்வி மருத்துவர்கள் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.