திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கண்காணிப்பு குழு தலைவர் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு குழு துணை தலைவர் எம்எல்ஏக்கள் முன்னிலையில் நடைபெற்றது