கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசகுட்டை கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார் இவரது வீட்டில் சட்ட விரோதமாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக வந்த தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் ஆய்வு நடத்தி கஞ்சா செடிகள் பறிமுதல் செய்து பார்த்திபனை கைது செய்தனர்