திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி மதுபான பார் செயல்பட்டு வருகிறது. டாஸ்மார்க் கடையில் 3378 எண் கொண்ட மதுபான கடை இன்று மிலாடி நபியை முன்னிட்டு விடுமுறையை முன்னிட்டு மதுபான பாரில் வைத்து கள்ளசந்தையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.