சாத்தூரில் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சாத்தூர் அமீர் பாளையம் ஓ மேட்டுப்பட்டி நத்தத்துப்பட்டி படந்தாள் விட்ட பல்வேறு இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன தினமும் காலை மாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றது பக்தி பாடலுடன் நடைபெற்ற இந்த பூஜை நிறைவேற்று இன்று விநாயகர் சிலையை வழிபட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டதோடு இன்று அனைத்து சிலைகளையும் சாத்தூரில் உட்கார்ந்து கள் பகுதியில் இருந்து ஊர்