ராமநாதபுரம் பிருந்தாவன காடன் பகுதியைச் சேர்ந்த மருத்துவ துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற போஸ் என்பவர் பகுதியில் இன்று காலை கழுகூரணி அருகே முகமது சதக் அமைதியா கலைக் கல்லூரி அருகே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் கடலில் மீன் பிடி கூண்டில் வளைவு அமைப்பு பணிக்காக ராமநாதபுரத்திலிருந்து பாறாங்கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியதில் போஸ் சம்ப இடத்தில் உயிரிழந்தார்.