பெரும்பாக்கம் மற்றும் கெடிலம் கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை சப்ளை செய்த வீரப்பன் என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பண்ருட்டியைச் சேர்ந்த முகமது அன்சாரி மற்றும் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்தனர்