திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆய்வாளர் முத்துமணி, மற்றும் காவலர்கள் நந்தவனப்பட்டியை சேர்ந்த சங்கர் மகன் சரவணன் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்